virudhunagar திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி ‘மிஸ் கூவாகமாக’ நபீஷா தேர்வு நமது நிருபர் ஏப்ரல் 18, 2019 விழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியில் மிஸ் கூவாகமாக தருமபுரி நபீஷா தேர்ந்தெடுக்கப்பட்டார்.